கலியுக மெய்ய அய்யனார் கோவிலில்திருக்கல்யாண உற்சவம்
கலியுக மெய்ய அய்யனார் கோவிலில்திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.;
ஆலங்குடி அருகே வடவாளத்தில் கலியுக மெய்ய அய்யனார் கோவில் உள்ளது. இக்கோவில் திருவிழா கொடியேற்றத்துடன் ெதாடங்கி நடந்து வருகிறது. இதனை ெதாடா்ந்து தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிேஷகம், ஆராதனை நடைெபற்றது. இந்நிலையில் கலியுக மெய்ய அய்யனார் சமேத புஷ்பம்மாள், பூர்ணம்மாளுக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.