விக்ரமின் 64-வது படத்தை இயக்கும் 'மெய்யழகன்' பட இயக்குனர்

நடிகர் விக்ரமின் 64-வது படத்தினை வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்க உள்ளது.
விக்ரமின் 64-வது படத்தை இயக்கும் 'மெய்யழகன்' பட இயக்குனர்
Published on

சென்னை,

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விக்ரம் 'வீர தீர சூரன்' படத்தின் வெற்றியை தொடர்ந்து தனது 64-வது படத்தில் நடிக்க உள்ளார்'

இந்த படத்தினை கார்த்தி நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற மெய்யழகன் பட இயக்குனர் பிரேம் குமார் இயக்க உள்ளார். இதனை வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்க உள்ளது. இப்படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் என்பது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.

முன்னதாக விக்ரமின் 64-வது படத்தினை மடோன் அஸ்வின் இயக்குவதாக இருந்தது. இப்போது இந்த அறிவிப்பால் மடோன் அஸ்வின் இயக்கவுள்ள படம் கைவிடப்பட்டதாகவே கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com