திருப்பதி-மன்னார்குடி ரெயில் இனி பண்ருட்டியில் நிற்கும்: தெற்கு ரெயில்வே

திருப்பதி-மன்னார்குடி இடையே வாரத்திற்கு 3 முறை பமானி எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படுகிறது.;

Update:2025-11-25 18:39 IST

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

திருப்பதி-மன்னார்குடி இடையே வாரத்திற்கு 3 முறை இயக்கப்படும் பமானி எக்ஸ்பிரஸ் ரெயில், மன்னார்குடியில் இருந்து 28-ந் தேதி முதலும், திருப்பதியில் இருந்து 30-ந் தேதி முதலும் பண்ருட்டி ரெயில் நிலையத்தில் பரிசார்த்த முறையில் ஒரு நிமிடம் நின்று செல்லும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்