துலாம் - இன்றைய ராசி பலன்கள்

துலாம் - இன்றைய ராசி பலன்கள்

கவனத்துடன் செயல்பட வேண்டிய நாள். எப்படியும் முடிந்துவிடும் என நினைத்த காரியமொன்று முடியாமல் போகலாம். திடீர் செலவுகளை சமாளிக்க அடுத்தவர்களிடம் கைமாத்து வாங்கும் சூழ்நிலை ஏற்படலாம்.