கடகம் - இன்றைய ராசி பலன்கள்

கடகம் - இன்றைய ராசி பலன்கள்

வளர்ச்சி கூடும் நாள். வருமானம் வரும் வழியைக் கண்டு கொள்வீர்கள். வீடு கட்டும் பணி தொடரும். ஆடம்பரப் பொருட்களை வாங்குவதில் அதிக ஆர்வம் ஏற்படும். உத்தியோகத்தில் உயர் பதவி கிடைப்பதற்கான வாய்ப்பு உண்டு.