விருச்சகம் - இன்றைய ராசி பலன்கள்

விருச்சகம் - இன்றைய ராசி பலன்கள்

ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும் நாள். நண்பர்கள் நல்ல தகவலைக் கொண்டு வந்து சேர்ப்பர். தொழில் வளர்ச்சி சீராக இருக்கும். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும்.