விருச்சகம் - இன்றைய ராசி பலன்கள்

விருச்சகம் - இன்றைய ராசி பலன்கள்

பணவரவு திருப்தி தரும் நாள். எடுத்த காரியத்தை எளிதில் செய்து முடிப்பீர்கள். உடனிருப்பவர்கள் உறுதுணை புரிவர். வி.ஐ.பி.க்கள் உங்கள் வீடு தேடி வரலாம். தொழில் வளர்ச்சி திருப்தி தரும்.