பெங்களூரு

பஸ் பயணிகளிடம் செல்போன் பறித்த 3 பேர் பிடிபட்டனர்

பெங்களூருவில் பஸ் பயணிகளிடம் செல்போன் பறித்த 3 பேர் பிடிபட்டனர்.

தினத்தந்தி

பெங்களூரு:

பெங்களூரு மாரத்தஹள்ளி போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் பஸ் பயணிகளிடம் செல்போன்கள் பறித்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். விசாரணையில், அவர்கள் பெயர் சாந்தகுமார், நாசீர், கணேஷ்குமார் என்று தெரிந்தது. இவர்கள் 3 பேரும் பெங்களூருவில் பி.எம்.டி.சி. பஸ் நிலையங்களில் சுற்றி திரிவார்கள்.

அப்போது அங்கு தனியாக அமர்ந்து இருக்கும் பயணிகளின் கையில் இருக்கும் செல்போன்களை 3 பேரும் பறித்து செல்வதை தொழிலாக வைத்திருந்தது தெரிந்தது. கைதான 3 பேரும் கொடுத்த தகவலின் பேரில் ரூ.2 லட்சம் மதிப்பிலான 7 விலை உயர்ந்தசெல்போன்கள் மீட்கப்பட்டுள்ளது.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்