சினிமா துளிகள்

4-வது தோழியான சமீரா ரெட்டி

தமிழ் பட உலகில் முன்னணி கதாநாயகிகளாக இருந்த ரூபினி, மாளவிகா, ரீமாசென் ஆகிய மூன்று பேரும் மும்பையில் வசிக்கிறார்கள்.

தினத்தந்தி

தமிழ் பட உலகில் முன்னணி கதாநாயகிகளாக இருந்த ரூபினி, மாளவிகா, ரீமாசென் ஆகிய மூன்று பேரும் திருமணத்துக்குப்பின், மும்பையில் வசிக்கிறார்கள். அங்கே இவர்கள் மூன்று பேரும் அடிக்கடி சந்தித்து நட்பை வளர்த்துக் கொண் டார்கள்.

இவர்களுடன் புதுசாக வந்து இணைந்திருப் பவர், சமீரா ரெட்டி. வி-3 என்று மூன்று விரல்களை காட்டிய தோழிகள் இப்போது, வி-4 என்று 4 விரல்களை விரிக்கிறார்கள்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்