சினிமா துளிகள்

5 வருடங்களில், 5 படங்கள்!

மும்பையிலிருந்து இறக்குமதியானவர் நடிகை ஆஷ்னா சவேரி.

மும்பை இறக்குமதியான ஆஷ்னா சவேரி, 2014-ம் வருடத்தில் வந்த வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தின் மூலம் தமிழ் பட உலகுக்கு அறிமுகமானார். 5 வருடங்களில் அவர், 5 படங்களில் மட்டும் நடித்து இருக்கிறார்.

அவருடைய மார்க்கெட் மந்த நிலையில் இருப்பதற்கு சுபாவம்தான் காரணம். யாரிடமும் நேரிலோ அல்லது போனிலோ அவர் வாய்ப்பு கேட்பதில்லையாம். சுயமரியாதை!

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்