புதுச்சேரி

புதுச்சேரியில் மேலும் 7 பேருக்கு பன்றிக்காய்ச்சல் பாதிப்பு உறுதி

புதுச்சேரியில் இதுவரை பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 28 ஆக உயர்ந்துள்ளது.

தினத்தந்தி

புதுச்சேரி,

புதுச்சேரியில் கடந்த 24 மணி நேரத்தில் ஒரு குழந்தை உள்பட மேலும் 7 பேருக்கு பன்றிக்காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் புதுச்சேரியில் இதுவரை பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 28 ஆக உயர்ந்துள்ளது.

பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களில் 4 பேர் மருத்துவமனைகளிலும், மற்றவர்கள் தங்கள் வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களது உடல்நிலை சீராக உள்ளதாகவும், தொடர்ந்து மருத்துவர்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் புதுச்சேரி சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து