தெலுங்கு படத்தில் அரைக்கால் சட்டையும், பனியனும் அணிந்து படுகவர்ச்சியாக நடிக்கப் போகிறார்.
மற்ற கதாநாயகிகளுக்கு போட்டியாக அல்லது சவால் விடுகிற மாதிரி, இந்த படத்தில், த நடிகை கவர்ச்சி ராணியாக தோன்ற இருக்கிறார். இதற்கு அவர் பேசியிருக்கும் சம்பளம், ரூ.3 கோடியாம்!