முன்னோட்டம்

கடத்தல்

சலங்கை துரை இயக்கத்தில் எம்.ஆர் தாமோதர், விதிஷா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘கடத்தல்’ படத்தின் முன்னோட்டம்.

தினத்தந்தி

கரண், வடிவேலு, நடித்த காத்தவராயன், கதிர், ஹனி ரோஸ் நடித்த காந்தர்வன், கஸ்தூரி முக்கிய வேடத்தில் நடித்த இ.பி.கோ 302 படங்களுக்கு பிறகு சலங்கை துரை இயக்கும் படம் கடத்தல். நிர்மலா தேவி நல்லாசியுடன் சௌத் இண்டியன் புரடெக்ஷன்ஸ் தயாரிக்க கதாநாயகனாக எம்.ஆர் தாமோதர் அறிமுகமாகிறார்.

கதாநாயகிகளாக விதிஷா, ரியா ஆகியோர் நடிக்கிறார்கள். சுதா,சிங்கம் புலி, பாபு தமிழ் வாணன், ஆதி வெங்கடாச்சலம், நிழல்கள் ரவி க.சபாபதி, சந்தோஷ், மோகன் ரெட்டி, மாஸ்டர் தருண் ரெட்டி, பிரவீன் மற்றும் பலர் நடிக்கிறார்கள். உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்ட அதிரடி திருப்பங்களுடன் கூடிய ஆக்சன் திரைப்படமாக வெளிவர இருக்கிறது கடத்தல்.

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை