தற்போது காதலரை நிரந்தர தயாரிப்பாளராக நிலைக்க செய்யும் முயற்சியில் ஈடுபட்டு இருக்கிறார்..இதற்காக அவர் ஜோடி போடும் பிரபல கதாநாயகர்களிடம், கால்ஷீட் கேட்டு வருகிறாராம்!