சினிமா துளிகள்

நடிகராகும் நஸ்ரியா தம்பி

நடிகை நஸ்ரியாவின் தம்பி நவீன் நசிம் நடிக்க வருகிறார்.

தினத்தந்தி

தமிழிலும், மலையாளத்திலும் ஒரே நேரத்தில் முன்னணி நடிகையாக ஜொலித்துக் கொண்டிருந்த நஸ்ரியா, திடீரென நடிகர் பகத்பாசிலை திருமணம் செய்து கொண்டு, நடிப்புத் துறையை விட்டு விலகினார். இந்த நிலையில் அவரது தம்பி நவீன் நசிம் நடிக்க வருகிறார்.

ஜான்பால் ஜார்ஜ் இயக்கத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வெளியான படம் குப்பி. இந்தப் படம் தான் தற்போது மலையாளத்தில் அதிகப் படங்களில் தலைகாட்டும் டொவினோ தாமசுக்கு முன்னணி நட்சத்திர அந்தஸ்த்தைப் பெற்றுக் கொடுத்தது. நஸ்ரியாவின் தம்பி நவீன் நசிம் கூட, ஜான்பால் ஜார்ஜ் இயக்கும் படத்தில் தான் அறிமுகமாக இருக்கிறாராம்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்