சினிமா துளிகள்

`டேட்டிங்’ போக விரும்பும் நடிகை!

`பிக்பாஸ்’ சீசன்-1 நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களில், நடிகை ரைசா வில்சனும் ஒருவர்.

தினத்தந்தி

ஹரீஸ் கல்யாணுடன், `பியார் பிரேமா காதல் என்ற படத்தில் ரைசா வில்சன் நடித்தார். அடுத்து அதே ஹரீஸ் கல்யாணுடன், `தனுசு ராசி நேயர்களே என்ற படத்தில் நடித்தார். இந்த படம் சமீபத்தில் திரைக்கு வந்து ஓடிக்கொண்டிருக்கிறது.

``ஹரீஸ் கல்யாணுடன் `டேட்டிங் போக விரும்புகிறேன். அதுவும் தமிழகத்தின் நலனுக்காக... என்று அவர் கூறியிருக் கிறார். இவர் `டேட்டிங் செல்வதற்கும், தமிழகத்தின் நலனுக்கும் என்ன தொடர்பு? என்று ரசிகர்கள் தலைமுடியை பிய்த்துக் கொள்கிறார்கள்!

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு