சினிமா துளிகள்

அமலாபால், சம்பளத்தை உயர்த்தினார்!

நடிகை அமலாபால், தனது சம்பளத்தை உயர்த்தி உள்ளார்.

அமலாபால், அவருடைய சம்பளத்தை திடீர் என்று உயர்த்தி இருக்கிறார். இப்போது அவர் ஒரு படத்துக்கு ரூ.1 கோடி கேட்கிறார்.

விளம்பர படத்துக்கும் அவர் இதே சம்பளத்தை கேட்கிறாராம்!