மாவட்ட செய்திகள்

ஆண்டாள் கோவிலில் கொடியேற்றம்

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் திருக்கல்யாண திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

ஸ்ரீவில்லிபுத்தூர்

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் திருக்கல்யாண திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி ஆண்டாள், ரெங்க மன்னார் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர்.