மாவட்ட செய்திகள்

கண்ணாடி மாளிகையில் ஆண்டாள்

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் உள்ள கண்ணாடி மாளிகையில் ஆண்டாள் எழுந்தருளினர்.

ஸ்ரீவில்லிபுத்தூர்,

தைமாத ஏகாதசியை முன்னிட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் உள்ள கண்ணாடி மாளிகையில் ஆண்டாள், ரெங்கமன்னார் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.