சினிமா துளிகள்

‘பொன்னியின் செல்வன்’ படத்தில் இன்னொரு நடிகர்!

மணிரத்னம் இயக்கி வரும் ‘பொன்னியின் செல்வன்’ படம் பாங்காக்கில் வேகமாக வளர்ந்து வருகிறது.

தினத்தந்தி

சரத்குமார், பிரபு, விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம் பிரபு, ஜெயராம், ரகுமான் ஆகியோர் நடித்து வருகிறார்கள்.

தற்போது, ஒரு முக்கிய வேடத்தில் ரியாஸ்கான் நடிப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த தகவலை ரியாஸ்கானின் மனைவி உமா ரியாஸ்கான் உறுதி செய்தார். மணிரத்னம் டைரக்ஷனில் என் கணவர் நடிப்பது, இதுதான் முதல் முறை. பெரும்பாலான காட்சிகளில் ரியாஸ்கானும், கிஷோரும் இணைந்து தோன்றுவார்கள் என்று அவர் கூறினார்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து