சினிமா துளிகள்

சிவகார்த்திகேயனுடன் இணைந்த இன்னொரு நாயகி!

தமிழ் திரையுலகின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராகி விட்டார், சிவகார்த்திகேயன். அவர் இதுவரை 14 படங்களில் நடித்து விட்டார்.

சிவகார்த்திகேயனின் 15-வது படத்தில், பிரபல டைரக்டர் பிரியதர்ஷனின் மகள் கல்யாணி ஜோடியாக நடிக்கிறார். மித்ரன் டைரக்டு செய்கிறார்.

இந்த படத்தில், சிவகார்த்திகேயன்-கல்யாணியுடன் இவானாவும் நடிக்க இருக்கிறார். இவர், பாலா இயக்கிய `நாச்சியார்' படத்தில், அரசி வேடத்தில் நடித்தவர். படத்தில் இவருக்கும் முக்கிய கதாபாத்திரம் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

இன்னும் பெயர் சூட்டப்படாத இந்த படத்தில், இசையமைப்பாளராக யுவன் சங்கர் ராஜா ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்!

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...