தனது பூர்வீகம் கேரளா என்றாலும், பிறந்தது ஈரோடு...வளர்ந்தது சென்னை... என்கிறார், ஐஸ்வர்யா மேனன்..ஹிப் ஹாப் ஆதி ஜோடியாக நான் சிரித்தால் படத்தில் நடித்த இவர் அடுத்து, அவர் ஜோடியாக ஒரு புதிய படத்தில் நடிப்பதற்கான பேச்சுவார்த்தை நடை பெறுகிறது!