மும்பை வரவான அந்த வால் நடிகைக்கும், சித்திரத்துக்கு மாற்று பெயர் கொண்ட நடிகைக்கும் மது அருந்தும் பழக்கம் உண்டாம். மாலை 6 மணியாகி விட்டால், அதை தேட தொடங்கி விடுவார்களாம்.
இரண்டு பேருமே அந்த பழக்கத்தை மறைக்கவில்லை. ஆமாம்...எனக்கு அந்த பழக்கம் இருக்கிறது. அதற்கு என்ன...? என்கிறார்கள்.