பொதுமக்களின் தனிப்பட்ட தகவல்களை நவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன் திருடி, அதை வைத்துக் கொண்டு உலகையே ஆட்டிப்படைக்க முயற்சிக்கும் படுபயங்கர வில்லனுக்கும், அவரை எதிர்த்து போராடுகிற ஒரு ராணுவ வீரருக்கும் இடையேயான கதை இது. வில்லனாக அர்ஜுன், ராணுவ வீரராக விஷால் ஆகிய இருவரும் நடித்து இருக்கிறார்கள்.