சினிமா துளிகள்

ரூ.3 கோடி சம்பளம் கேட்கிறார்!

தமிழ் பட உலகில் மறுபிரவேசம் செய்துள்ள ‘சாமி’ நடிகர் இப்போது தனது சம்பளமாக ரூ.3 கோடி கேட்கிறாராம்.

தமிழ் பட உலகில் மறுபிரவேசம் செய்துள்ள சாமி நடிகர் இப்போது தனது சம்பளமாக ரூ.3 கோடி கேட்கிறாராம்.

மறுபிரவேசம் செய்த ஒரு நடிகர் இவ்வளவு அதிக சம்பளம் கேட்பது, இதுதான் முதல் முறை!