கிழமை: புதன் கிழமை
தமிழ் வருடம்: விசுவாவசு
தமிழ் மாதம்: பங்குனி
நாள்: 25
ஆங்கில தேதி: 8
மாதம்: ஏப்ரல்
வருடம்: 2026
நட்சத்திரம்: இன்று அதிகாலை 04-54 வரை கேட்டை பின்பு மூலம்
திதி: இன்று மாலை 05-48 வரை சஷ்டி பின்பு சப்தமி
யோகம்: மரண யோகம்
நல்ல நேரம்: காலை 09-30 to 10-30
நல்ல நேரம்: மாலை 4-30 to 5-30
ராகு காலம்: மாலை 12-00 to 1-30
எமகண்டம்: காலை 7-30 to 9-00
குளிகை: காலை 10-30 to 12-00
கௌரி நல்ல நேரம்: காலை 10-30 to 11-30
கௌரி நல்ல நேரம்: மாலை 6-30 to 7-30
சூலம்: வடக்கு
சந்திராஷ்டமம்: ரோகிணி
மேஷம்
புதிய நட்பால் நன்மை உண்டாகும். பெற்றோரின் நீண்ட நாள் பிரச்சினை விலகும். பெண்களுக்கு அறியாமை விலகும். பணவரவு இருக்கும். ஆனால் சேமிப்பு குறையலாம். உடல்நலம் சீராக இருக்கும். மன அமைதி பெற தியானம் உதவும். நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். உறவுகளில் புரிதல் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: ஊதா
ரிஷபம்
இன்று சந்திராஷ்டமம் என்பதால் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். யாரிடமும் வாக்குவாதங்கள் செய்ய வேண்டாம் மனக்குழப்பங்கள் ஏற்படும் என்பதால் மிகவும் கவனம் தேவை. இறைவனை மட்டும் பிரார்த்திப்பது நல்லது. பல காரியதடைகள் இருப்பதால் புதிய முயற்சிகளை எடுக்காமல் இருப்பது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: கருநீலம்
மிதுனம்
பெற்றோர் தக்கசமயத்தில் உதவுவர். தம்பதிகள் விட்டுக் கொடுப்பர். மாணவர்கள் தாங்கள் விரும்பிய துறையில் மிளிருவீர்கள். அலுவலகத்தில் தங்கள் மதிப்பு உயரும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வேலையில்லாதவர் விரும்பிய வேலையில் அமர்வர்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை
கடகம்
குடும்பத்தில் தங்கள் மதிப்பு அதிகமாக கவனத்தை ஈர்க்கும். இக்கட்டான சூழல்களில் தங்கள் நண்பர்களின் உதவி கிடைக்கும். கூட்டாளிகளுடன் நல்ல ஒத்துழைப்பு இருக்கும். நீங்கள் எடுத்த முயற்சிகள் வெற்றியடையும். உத்யோகஸ்தர்கள் ஊதிய உயர்வினைப் பெறுவர்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்ச்
சிம்மம்
இன்று உங்களுக்கு வெற்றி தரும் நாள். சிலருக்கு காதல் கண்சிமிட்டும். விவசாயிகளுக்கு உதவி கிடைக்கும்.
உத்யோகஸ்தர்களுக்கு தங்கள் திறமைகள் வெளிப்படும். பதவி உயர்வு அல்லது பாராட்டு கிடைக்கலாம். பணவரவு அதிகரிக்கும். குடும்பத்தில் சந்தோஷம் இருக்கும். உடல்நலம் நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
கன்னி
இன்று சற்று சவால்கள் இருந்தாலும் அதை சமாளிக்கும் திறன் உங்களிடம் இருக்கும். தொழிலில் கவனம் தேவை. பணவரவு சீராக இருக்கும். குடும்பத்தில் அமைதி இருக்கும். உடல்நலத்தில் கவனம் தேவை. நண்பர்கள் உதவி கிடைக்கும். சிந்தித்து செயல்பட்டால் வெற்றி நிச்சயம்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை
துலாம்
உத்யோகஸ்தர்களுக்கு வேலைபளு அதிகரிக்கும். சேமிப்பை துவங்குவீர்கள். வெளி மக்கள் தொடர்பு அதிகரிக்கும். பிள்ளையின் திருமண விழா வெற்றி பெறும். கலைஞர்கள் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உடல் பொலிவும் சுறுசுறுப்பும் மிகும். தேகம் பளிச்சிடும்.
அதிர்ஷ்ட நிறம்: வெளிர்நீலம்
விருச்சிகம்
நண்பர் உங்களிடம் இன்ப துன்பங்களை பகிர்ந்து கொள்வார் குடும்ப பொறுப்பினை உணர்ந்து நடப்பீர். மார்கெட்டிங் பிரிவினர்களுக்கு அதிக கமிசன் கிட்டும். தம்பதிகளிடையே மனக்கசப்பு ஏற்படும். ஏற்றுமதி இறக்குமதியாளர்களுக்கு ஆர்டர்கள் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு
தனுசு
இன்று காரியம் ஒன்று எளிதில் முடியும். விசா முயற்சிகள் பலிதமாகும். பெற்றோர் மனநிலைக்கேற்ப ஒத்துழைப்பர். கலைஞர்களின் கனவு நனவாகும். வெளி நபர்களிடம் எச்சரிக்கைத் தேவை. பிள்ளைகள் படிப்பில் ஆர்வம் கொள்வர்.
அதிர்ஷ்ட நிறம்: கிரே
மகரம்
பெரியவர்களின் சந்திப்பு அனுபவத்தை கூட்டும். பழைய கடன் தீரும். நண்பர்களிடையே புரிதல் அதிகரிக்கும். இளைஞர்களுக்கு நல்பணி கிட்டும். சிக்கனத்தை கடைபிடிப்பது நல்லது. மேலதிகாரிகளின் ஆணையை ஏற்று நடப்பீர்கள். குடும்பத்தில் வாக்குவாதம் வேண்டாம்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
கும்பம்
மூத்த சகோதரரால் நன்மை விளையும். மனதில் மகிழ்ச்சி நிலவும். மருத்துவர்கள் சாதனைப் படைப்பர். உடன்பிறப்புகளை பகைத்துக் கொள்ளாதீர்கள். மனம் அமைதியைத் தேடும். தம்பதியர்கள் ஒற்றுமையுடன் இருப்பர். மாணவர்கள் கூடா நட்பை விலக்குவர். உத்யோகஸ்தர்களுக்கு கடன் பைசலாகும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
மீனம்
நண்பர்கள் விசயத்தில் விட்டுக் கொடுங்கள். வெளிநாடு செல்லும் கனவு நனவாகும். கலைஞர்கள் பாராட்டினை பெறுவர். பெண்களின் எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். தொழிலில் பொறுமையுடனும் உறுதியுடனும் இருப்பது நல்லது. இனிமையான சம்பவம் உண்டாகும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை