10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு, டிப்ளமோ, பி.எஸ்சி, எம்.எஸ்சி, பி.இ., பி.டெக் கல்வி தகுதியுடன் சம்பந்தப்பட்ட துறை சார்ந்த படிப்பை படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
22-5-2023 அன்றைய தேதிப்படி 18 முதல் 35 வயதுக்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
அரசு விதிமுறைகளின்படி வயது தளர்வும் உண்டு. விண்ணப்பிக்க கடைசி தேதி: 22-5-2023.
விண்ணப்பிக்கும் விதம், தேர்வு செய்யப்படும் நடைமுறை பற்றிய விரிவான விவரங்களை https://recruit.barc.gov.in/barcrecruit என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.