* வீட்டுக் கடன் அளிப்பதற்கு எந்த மாதிரியான உத்தரவாதம் கேட்கப்படுகிறது.
* கடனுக்கான பிராசஸிங் முடிப்பதற்கான கால அளவு.
* ரீ-பேமன்ட் செலுத்தி முடிப்பதற்கான கால அளவு.
* குறைவான தவணைத் தொகையில் அதிக கால அளவிற்கான கடன் தொகை அளிக்கப்படுகிறதா..?
* வங்கியுடன் நீண்டகாலம் தொடர்பு கொள்ள வேண்டும் என்ற நிலையில் வாடிக்கையாளர் சேவை திருப்திகரமாக இருக்கிறதா..?
இவற்றையெல்லாம் கவனத்தில் கொண்டு கடன் பெறுவதற்கான வங்கியைத் தேர்வு செய்யலாம்.