வணிகம்

இந்தியாவில் இரும்பு உற்பத்தி அதிகரிப்பு

2030-ம் ஆண்டுக்குள் 10 கோடி டன் இரும்பு உற்பத்தி இலக்காக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது

தினத்தந்தி

நடப்பு நிதியாண்டில் (2025-2026) நாடு முழுவதும் சுமார் 5.5 கோடி டன் இரும்பு உற்பத்தி செய்யப்பட்டது. முந்தைய நிதியாண்டில் இது 4.45 கோடி டன்னாக இருந்தது. இதன்மூலம் இந்த ஆண்டு 1 கோடி டன் அளவுக்கு இரும்பு உற்பத்தி அதிகரித்து உள்ளது.

அதேசமயம் 2030-ம் ஆண்டுக்குள் 10 கோடி டன் இரும்பு உற்பத்தி இலக்காக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. எனவே அதனை கருத்தில் கொண்டு உற்பத்தி மேலும் அதிகரிக்கப்படும் என தேசிய கனிம வள மேம்பாட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்