வணிகம்

இந்தியாவில் ஐபோன்கள் உற்பத்தி 60 சதவீதம் அதிகரிப்பு

ஆப்பிள் நிறுவனம் அனைத்து வகையான ஐபோன்களையும் இந்தியாவிலேயே உற்பத்தி செய்து வருகிறது.

தினத்தந்தி

மும்பை,

ஆப்பிள் நிறுவனம் தற்போது விலை உயர்ந்த டைட்டானியம் புரோ மாடல் உள்பட அனைத்து வகையான ஐபோன்களையும் இந்தியாவிலேயே உற்பத்தி செய்து வருகிறது.

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் இந்த ஆண்டு மார்ச் மாதம் வரையிலான 12 மாதங்களில், ஆப்பிள் இந்தியா நிறுவனம், இந்தியாவில் 2,200 கோடி டாலர் மதிப்புள்ள ஐபோன்களை உற்பத்தி செய்துள்ளது. இது, முந்தைய 12 மாதங்களுடன் ஒப்பிடுகையில் 60 சதவீதம் அதிகம். இதன் மூலம், ஐபோன் உற்பத்தியாளர் மற்றும் அதன் வினியோகஸ்தர்கள் சீனாவில் இருந்து இந்தியாவின் பக்கம் தங்கள் கவனத்தை திருப்பி இருப்பது தெளிவாகி உள்ளது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து