வணிகம்

சிறுசேமிப்பு வட்டி விகிதங்களில் மாற்றமில்லை

பொது வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் 7.1 சதவீதமாகவும், அஞ்சலக சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் 4 சதவீதமாகவும் தொடர்கிறது

தினத்தந்தி

சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்களை காலாண்டு தோறும் மத்திய அரசு நிர்ணயித்து வருகிறது. இதில் பெரும்பாலான திட்டங்களுக்கு வட்டி விகிதத்தில் கடந்த 4 காலாண்டுகளாக எந்த மாறுதலும் செய்யப்படவில்லை. இது 5-வது காலாண்டாக வருகிற ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலகட்டத்திலும் மாற்றமின்றி தொடர்கிறது.

அந்தவகையில் பொது வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் 7.1 சதவீதமாகவும், அஞ்சலக சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் 4 சதவீதமாகவும் தொடர்கிறது. மேலும் சுகன்யா சம்ரிதி திட்டம் 8.2 சதவீதமாகவும், மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு திட்ட வட்டி விகிதம் 8.2 சதவீதமாகவும் நீடிக்கிறது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்