வணிகம்

இந்தியாவில் பெரிய முதலீடு செய்ய ரோல்ஸ் ராய்ஸ் திட்டம்

இந்தியாவில் பெரிய முதலீடு செய்ய ரோல்ஸ் ராய்ஸ் திட்டமிட்டுள்ளது.

தினத்தந்தி

பிரபல சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமாக ரோல்ஸ் ராய்ஸ் உள்ளது. இங்கிலாந்தை சேர்ந்த இந்த நிறுவனத்தின் சிறப்பம்சமே விமான என்ஜின்கள் தயாரிப்பதுதான். தற்போது தாய்வீடான இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா, ஜெர்மனியை கடந்து இந்தியாவில் விமான என்ஜின் தயாரிப்புக்கான புதிய தொழிற்சாலையை உருவாக்க ரோல்ஸ் ராய்ஸ் திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து இந்தியாவுக்கான செயல் துணைத்தலைவர் சாஷி முகுந்தன், இந்தியாவில் பெரிய முதலீடு ஒன்றுக்கு திட்டமிடப்பட்டுள்ளது. இந்தியாவில் உருவாகும் போர் விமானங்களுக்காக அடுத்த தலைமுறை என்ஜினை தயாரிக்கவும் ஆர்வமாக உள்ளோம் என்றார்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து