வணிகம்

வரிவிதிப்புக்கு மத்தியிலும் ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி அதிகரிப்பு

ரஷியாவிடம் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை இந்தியா அதிகரித்துள்ளது.

தினத்தந்தி

ரஷியாவிடம் இந்தியா கச்சா எண்ணெய் வாங்கி வருகிறது. அதை காரணமாக வைத்து, இந்திய இறக்குமதி பொருட்கள் மீது ஏற்கனவே விதிக்கப்பட்ட 25 சதவீத வரியுடன், கூடுதலாக 25 சதவீத வரியை அமெரிக்கா விதித்துள்ளது.

இருப்பினும், அதையும் மீறி, ரஷியாவிடம் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை இந்தியா அதிகரித்துள்ளது. கடந்த ஜூலை மாதம் நாள் ஒன்றுக்கு 16 லட்சம் பீப்பாய் இறக்கு மதி செய்த நிலையில், ஆகஸ்டு மாதம் நாள் ஒன்றுக்கு 20 லட்சம் பீப்பாய் இறக்குமதி செய்து வருகிறது.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை