வணிகம்

டெல்லியில் டெஸ்லா ஷோரூம் திறக்கப்படும் தேதி அறிவிப்பு

மும்பை மாநகரத்தின் பாந்த்ரா பகுதியில் டெஸ்லா நிறுவனத்தின் முதல் கார் ஷோரூம் கடந்த மாதம் திறக்கப்பட்டது.

தினத்தந்தி

உலக பணக்காரர்களிலும் ஒருவரும் பிரபல தொழிலதிபருமான எலான் மஸ்க், டெஸ்லா என்ற பெயரில் நிறுவனம் தொடங்கி மின்சார கார்கள் உற்பத்தி மற்றும் விற்பனையில் ஈடுபட்டு வருகிறார். மும்பை மாநகரத்தின் பாந்த்ரா பகுதியில் இந்தியாவின் டெஸ்லா நிறுவனத்தின் முதல் கார் ஷோரூம் கடந்த மாதம் திறக்கப்பட்டது.

இந்தநிலையில் தலைநகர் டெல்லியில் டெஸ்லாவின் 2-வது ஷோரூம் அமைய உள்ளது. இதற்காக அங்குள்ள ஏரோசிட்டியில் 8 ஆயிரம் 200 சதுர அடி இடத்தை ரூ.17 லட்சம் மாத வாடகைக்கு எடுத்து உள்ளது.  இந்த ஷோ ரூம் வரும் 11 ஆம் தேதி திறக்கபட உள்ளது. 

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து