மும்பை,
இந்திய பங்குச்சந்தை இன்று (09.02.2026 - திங்கட்கிழமை) ஏற்றத்துடன் வர்த்தகத்தை நிறைவு செய்தது.
அதன்படி, 173 புள்ளிகள் ஏற்றம்பெற்ற நிப்டி 25 ஆயிரத்து 867 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 548 புள்ளிகள் உயர்ந்த பேங்க் நிப்டி 60 ஆயிரத்து 669 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது
அதேபோல், 346 புள்ளிகள் உயர்ந்த பின்நிப்டி 28 ஆயிரத்து 154 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 485 புள்ளிகள் உயர்ந்த சென்செக்ஸ் 84 ஆயிரத்து 65 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.
223 புள்ளிகள் உயர்ந்த மிட்கேப் நிப்டி 13 ஆயிரத்து 868 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 553 புள்ளிகள் உயர்ந்த பேங்க் எக்ஸ் 68 ஆயிரத்து 104 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. இந்திய பங்குச்சந்தை ஏற்றம் கண்டுள்ளதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.