வணிகம்

சரிவுடன் நிறைவடைந்த நிப்டி: இன்றைய பங்குச்சந்தை நிலவரம்

இந்திய பங்குச்சந்தை சரிவை சந்தித்ததால் முதலீட்டாளர்கள் நஷ்டம் அடைந்தனர்

தினத்தந்தி

மும்பை,

இந்திய பங்குச்சந்தையில் நிப்டி இன்று (14.01.2026 - புதன்கிழமை) சரிவுடன் வர்த்தகத்தை நிறைவு செய்தது. அதன்படி, 66 புள்ளிகள் சரிந்த நிப்டி 25 ஆயிரத்து 665 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 2 புள்ளிகள் உயர்ந்த பேங்க் நிப்டி 59 ஆயிரத்து 580 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.

84 புள்ளிகள் சரிந்த பின் நிப்டி 27 ஆயிரத்து 501 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 244 புள்ளிகள் வீழ்ச்சியடைந்த சென்செக்ஸ் 83 ஆயிரத்து 382 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.

56 புள்ளிகள் உயர்ந்த மிட்கேப் நிப்டி 13 ஆயிரத்து 705 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 286 புள்ளிகள் உயர்ந்த பேங்க் எக்ஸ் 67 ஆயிரத்து 183 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. இந்திய பங்குச்சந்தை சரிவை சந்தித்ததால் முதலீட்டாளர்கள் நஷ்டம் அடைந்தனர்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு

காரைக்காலில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை