வணிகம்

ஏற்றத்துடன் நிறைவடைந்த இந்திய பங்குச்சந்தை - இன்றைய நிலவரம்

இந்திய பங்குச்சந்தை இன்று ஏற்றத்துடன் நிறைவடைந்தது

மும்பை,

இந்திய பங்குச்சந்தை இன்று ஏற்றத்துடன் நிறைவடைந்தது. அதன்படி, 30 புள்ளிகள் ஏற்றம்பெற்ற நிப்டி 22 ஆயிரத்து 959 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 159 புள்ளிகள் உயர்ந்த பேங்க் நிப்டி 49 ஆயிரத்து 258 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.

57 புள்ளிகள் உயர்ந்த சென்செக்ஸ் 75 ஆயிரத்து 996 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 84 புள்ளிகள் உயர்ந்த பின்நிப்டி 23 ஆயிரத்து 271 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.

82 புள்ளிகள் ஏற்றம்பெற்ற மிட்கேப் நிப்டி 11 ஆயிரத்து 172 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. அதேபோல், 145 புள்ளிகள் உயர்ந்த பேங்க் எக்ஸ் 55 ஆயிரத்து 970 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.