வணிகம்

கடும் சரிவை சந்தித்த இந்திய பங்குச்சந்தை; இன்றைய நிலவரம்

இந்திய பங்குச்சந்தை சரிவை சந்தித்ததால் முதலீட்டாளர்கள் நஷ்டம் அடைந்தனர்

தினத்தந்தி

மும்பை,

வாரத்தின் இறுதிநாளான இன்று (23.01.2026 - வெள்ளிக்கிழமை) இந்திய பங்குச்சந்தை கடும் சரிவுடன் வர்த்தகத்தை நிறைவு செய்தது. அதன்படி, 241 புள்ளிகள் சரிந்த நிப்டி 25 ஆயிரத்து 48 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 727 புள்ளிகள் சரிந்த பேங்க் நிப்டி 58 ஆயிரத்து 473 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.

அதேபோல், 328 புள்ளிகள் சரிந்த பின் நிப்டி 26 ஆயிரத்து 821 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 769 புள்ளிகள் வீழ்ச்சியடைந்த சென்செக்ஸ் 81 ஆயிரத்து 537 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.

258 புள்ளிகள் சரிந்த மிட்கேப் நிப்டி 13 ஆயிரத்து 66 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 962 புள்ளிகள் சரிந்த பேங்க் எக்ஸ் 65 ஆயிரத்து 863 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. இந்திய பங்குச்சந்தை சரிவை சந்தித்ததால் முதலீட்டாளர்கள் நஷ்டம் அடைந்தனர்.

நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி ஆற்றிய உரை வளர்ச்சிக்கான பார்வை கொண்டது: துணை ஜனாதிபதி

அஜித் பவார் மரணம்; சரத் பவாரை தொடர்பு கொண்டு இரங்கல் தெரிவித்த பிரதமர் மோடி

அஜித் பவார், ஜியா மறைவுக்கு மக்களவையில் இரங்கல்; நாள் முழுமைக்கும் அவை ஒத்தி வைப்பு

அஜித் பவார் விமானம் தரையிறங்கியபோது ஓடுதளத்தில் போதிய வெளிச்சமின்மை நிலவியது; விமானப்போக்குவரத்து மந்திரி

மலையேற்றத்தின்போது இளைஞர் உயிரிழப்பு: எஜமானரின் உடலை 3 நாட்கள் பாதுகாத்த செல்லப்பிராணி நாய்