மாவட்ட செய்திகள்

காமராஜ் நகர் இடைத்தேர்தலுக்கு வாக்குப்பதிவு எந்திரங்கள் தயார் தேர்தல் அதிகாரி தகவல்

காமராஜ் நகர் தொகுதி இடைத்தேர்தலுக்கு வாக்குப்பதிவு எந்திரங்கள் தயார் நிலையில் உள்ளன.

புதுச்சேரி,

புதுவை காமராஜ் நகர் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு அடுத்த மாதம் 21-ந்தேதி நடக்கிறது. இந்த தொகுதியை பொறுத்தவரை 32 வாக்குச்சாவடிகள் உள்ளன.