புதுச்சேரி

4 பேர் மீது வழக்கு

புதுச்சேரியில் தமிழ்நாடு கவர்னர் உருவபொம்மை எரித்த 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

தினத்தந்தி

புதுச்சேரி

தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவிக்கு எதிர்ப்பு தெரிவித்து தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் நேற்று புதுவையில் போராட்டம் நடத்தினார்கள். அப்போது அண்ணா சாலையில் உருவ பொம்மை எரிக்கப்பட்டது.

இதுதொடர்பாக தந்தை பெரியார் திராவிடர் கழக தலைவர் வீரமோகன், துணைத்தலைவர் இளங்கோ மற்றும் காளிதாஸ், பாஸ்கரன் ஆகிய 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து