புதுச்சேரி

காங்கிரசார் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

புதுவையில் காங்கிரசார் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

தினத்தந்தி

புதுச்சேரி

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்திக்கு எதிரான 2 ஆண்டுகள் சிறை தண்டனையை நிறுத்தி வைத்து சுப்ரீம் கோர்ட்டு இன்று உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து புதுச்சேரி மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று மாலை ராஜா தியேட்டர் சந்திப்பில் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.

நிகழ்ச்சியில் வைத்தியநாதன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ.கள் அனந்தராமன், நீல.கங்காதரன், மாநில சிறப்பு அழைப்பாளர் வினோத் மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை