கதாநாயகர்கள் முதலில் தங்கள் கிரீடத்தை இறக்கி வைக்க வேண்டும்...அவர்கள் சம்பளத்தை குறைக்க வேண்டும் என்று குரல் எழுப்பி இருந்தார். இதைக் கேட்டு முன்னணி கதாநாயகர்களில் சிலர் கடுப்பாகி விட்டார்கள்.
புதிதாக ஒப்பந்தமாகும் தங்கள் படங்களில் அந்த அம்மா நடிகை இடம் பெற்று விடக்கூடாது என்பதில் சில கதாநாயகர்கள் கவனமாக இருக்கிறார்கள்!