சினிமா செய்திகள்

புதுவை முதல்வருடன் நடிகர் சந்தானம் சந்திப்பு..!

புதுச்சேரி முதல் மந்திரி ரங்கசாமியை சந்தித்து நடிகர் சந்தானம் வாழ்த்து பெற்றார்.

தினத்தந்தி

புதுச்சேரி,

நடிகர் சந்தானம் அடுத்ததாக புதுச்சேரியை மையமாக வைத்து எடுக்கப்படும் திரைப்படத்தில் நடிக்கிறார். இன்று அந்த படத்திற்கான பூஜை புதுச்சேரியில் போடப்பட்டது.

இதையடுத்து நடிகர் சந்தானம் புதுச்சேரி முதல் மந்திரி ரங்கசாமியை சந்தித்து அவரிடம் வாழ்த்து பெற்றார்.

இதுகுறித்து சந்தானம் கூறுகையில், படப்பிடிப்பு வரியை குறைக்க வேண்டுமென்றும் சில இடங்களில் படப்பிடிப்பு நடத்துவதற்கு சிறப்பு அனுமதி அளிக்க வேண்டுமென்றும் முதல்வரிடம் கோரிக்கை விடுத்திருப்பதாக கூறினார்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை