சினிமா செய்திகள்

நடிகர் யோகி பாபு திருமணம்

இன்று காலை யோகிபாபுவின் குலதெய்வ கோவிலில் திருமணம் நடைபெற்றது

தினத்தந்தி

நகைச்சுவை நடிகர் யோகி பாபுவுக்கு இன்று காலை திடீரென திருமணம் நடைபெற்றுள்ளது. திருத்தணி அருகே உள்ள தனது குலதெய்வ கோயிலில் மஞ்சு பார்கவி என்பவரை நடிகர் யோகி பாபு திருமணம் செய்து கொண்டார். சென்னையில் அடுத்த மாதம் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது