சினிமா செய்திகள்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடிகை ஆண்ட்ரியா சாமி தரிசனம்

நடிகை ஆண்ட்ரியா திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நேற்று சாமி தரிசனம் செய்தார்.

தினத்தந்தி

திருவண்ணாமலை,

தமிழ் திரையுலகில் பாடகியாக அறிமுகமாகி இப்போது பிரபலமான நடிகையாக வலம் வந்துகொண்டிருப்பவர் ஆண்ட்ரியா. இவரது நடிப்பில் சமீபத்தில் 'மாஸ்க்' என்ற படம் வெளியாகி வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து வெற்றி மாறன் சிம்பு கூட்டணியில் உருவாகி வரும் 'அரசன்' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.

இந்தநிலையில், நடிகை ஆண்ட்ரியா திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நேற்று சாமி தரிசனம் செய்தார். முன்னதாக அவர் சம்பந்த விநாயகர் சன்னதியில் வழிபட்ட பின்னர் அருணாசலேஸ்வரர் மற்றும் உண்ணாமலை அம்மன் சன்னதியில் வழிபாடு செய்தார். தொடாந்து அவருக்கு கோவில் பிரசாதம் வழங்கப்பட்டது.

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு