விபத்தில் சிக்கி நடிகை ஜெயஸ்ரீ சிவதாஸ் காயமடைந்தார்.
தினத்தந்தி
மலையாள பட உலகின் இளம் நடிகை ஜெயஸ்ரீ சிவதாஸ். இவருக்கு 20 வயது ஆகிறது. 1948 காலம் பரஞ்சத், நித்ய ஹரிதா நாயகன் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். நிவின் பாலியுடன் ஆக்ஷன் ஹீரோ பைஜூ என்ற படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார்.