சினிமா செய்திகள்

விஜய் வர்மாவுடனான பிரிவிற்குப் பிறகு...''சரியான வாழ்க்கைத் துணையாக மாற முயற்சிக்கிறேன்'' - தமன்னா

சரியான வாழ்க்கைத் துணையாக இருக்க முயற்சிப்பது குறித்த தமன்னாவின் கருத்து பரவலான கவனத்தை ஈர்த்துள்ளது.

தினத்தந்தி

மும்பை,

தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் பிரபல நடிகையாக வாலம் வருபவர் தமன்னா. இவர், பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவை காதலித்தார். திருமணம் செய்து கொள்வார்கள் என்று அனைவரும் எதிர்பார்த்த சூழ்நிலையில் காதல் முறிந்தது.

இந்நிலையில், விஜய் வர்மாவுடனான பிரிவிற்குப் பிறகு ஒரு சிறந்த வாழ்க்கைத் துணையாக மாற முயற்சிப்பதாக தமன்னா பாட்டியா கூறி இருக்கிறார். அவர் கூறுகையில், நான் ஒரு சிறந்த வாழ்க்கைத் துணையாக மாற முயற்சிக்கிறேன். அதுதான் எனது இப்போதைய இலக்கு என்று தெரிவித்தார்.

சரியான வாழ்க்கைத் துணையாக இருக்க முயற்சிப்பது குறித்த தமன்னாவின் கருத்து கவனத்தை ஈர்த்துள்ளது. தற்போது தமன்னா டூ யூ வான்னா பார்ட்னர் வெப் தொடரில் நடித்துள்ளார். இந்த தொடர் அமேசான் பிரைம் வீடியோவில் இன்று வெளியாகி இருக்கிறது.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்