சினிமா செய்திகள்

அர்ஜூன், ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் வெளியானது..!

நடிகர் அர்ஜூன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் வெளியாகி உள்ளது.

சென்னை,

நடிகர் அர்ஜூன் மற்றும் ஐஸ்வர்யா ராஜாஷ் இணைந்து நடிக்கும் திரில்லர் வகை திரைப்படம் ஒன்றை அறிமுக இயக்குனர் தினேஷ் லட்சுமணன் இயக்குகிறார். இந்த திரைப்படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகி உள்ளது. இந்த திரைப்படத்திற்கு 'தீயவர் குலைகள் நடுங்க' என்று பெயரிடப்பட்டுள்ளது.

இந்த திரைப்படத்தில் அர்ஜூன் துப்பறியும் அலுவராக நடித்துள்ளார். மேலும் ஐஸ்வர்யா ராஜேஷ் ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் பள்ளியின் ஆசிரியையாக நடித்துள்ளார். இந்த திரைப்படத்திற்கு சரவணன் அபிமன்யு ஒளிப்பதிவு செய்கிறார். லாரன்ஸ் கிஷோர் படத்தொகுப்பு செய்கிறார். பரத் ஆசீவகன் இசையமைக்கிறார்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்