ஆஷாசரத், காளி வெங்கட், சந்தோஷ் பிரதாப், பாலசரவணன், வினோதினி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். சுஜாதா விஜயகுமார் தயாரிக்கிறார்.
இது, பெண் களுக்கு முக்கியத்துவம் உள்ள கதையம்சம் கொண்ட படம். ஒரு கொலை நடக்கிறது. அதைத் தொடர்ந்து நடை பெறும் சம்பவங்களே கதை. திடுக்கிடும் மர்மங்களும், திருப்பங்களும் நிறைந்த திரைக்கதை என் கிறார், டைரக்டர் பாபி ஆண்டனி.