சென்னை,
ரசிகர்களால் ராக் ஸ்டார் என்று அழைக்கப்படும் இசையமைப்பாளர் அனிருத் இன்று பிறந்தநாள் கொண்டாடுகிறார். இந்த நிலையில் அவருக்கு திரைப்பிரபலங்கள் பலரும் அவருக்கு டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.
அவருக்கு நடிகர்கள் தனுஷ், சிவகார்த்திகேயன் மற்றும் இசையமைப்பாளர் டி. இமான் மேலும் சன் பிக்சர்ஸ் ஆகியோர் தங்கள் டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.